• நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
• அவை தொடங்கியதும் அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் முழக்கம்
• எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைப்பு
• பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியின் அமளி காரணமாக முற்றிலுமாக முடங்கியது
• மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு