பெங்களூரு ஒயிட் பீல்ட் முதல் கேஆர்புரம் வரை... மெட்ரோ சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

• பெங்களூரு ஒயிட் பீல்ட் முதல் கேஆர்புரம் வரை நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை • மாநில மக்களின் பயன்பாட்டிற்கு மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி • டிக்கெட் பெற்றுக் கொண்டு மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர்
X

Thanthi TV
www.thanthitv.com