#Breaking|| "அதிமுக எம்பி" என குறிப்பிட்டு ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அரசு கடிதம்

x

மத்திய பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

இன்று மாலை 3.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

அதிமுகவின் மக்களவை தலைவர் என குறிபிட்டு எம்பி. ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு அழைப்பு


Next Story

மேலும் செய்திகள்