உத்தரகாண்ட்டில் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

x

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து டெல்லி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். டேராடூன்-டெல்லி இடையேயான 314 கி.மீ தூரத்தை, 4 மணி நேரம் 45 நிமிடங்களில் இந்த ரயில் கடக்கும். உத்தரகாண்ட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படும் முதல் வந்தே பாரத் ரயில் இதுவாகும்


Next Story

மேலும் செய்திகள்