கோல்டன் குளோப் விருது பெற்ற "ஆர்ஆர்ஆர்" பட பாடல் - பிரதமர் மோடி வாழ்த்து

x

கோல்டன் குளோப் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்பட குழுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்...

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது.

இந்நிலையில் மொத்த பட குழுவையும் பாராட்டிய பிரதமர் மோடி "இந்த மதிப்புமிக்க கவுரவம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியுள்ளது" என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்