ஆஸி. பிரதமருடன் கிரிக்கெட்டை கண்டு ரசிக்க போகும் பிரதமர் மோடி | pmmodi | australia Primeminister

x
  • குஜராத்தில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை, பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமரும் ஒன்றாக பார்த்து ரசிக்க உள்ளனர்.
  • அரசு முறை பயணமாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நான்கு நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
  • இன்று குஜராத் செல்லும் அவர் ஹோலி பண்டிகையில் பங்கேற்கிறோர்.
  • இதைத் தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை, பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிசும் ஒன்றாக பார்த்து ரசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்