துணை ஜனாதிபதி தேர்தல் -முதல் ஆளாக வாக்களித்தார் பிரதமர் மோடி

துணை ஜனாதிபதி தேர்தல் -முதல் ஆளாக வாக்களித்தார் பிரதமர் மோடி
x

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் நடைபெறும் வாக்குப்பதிவு

பாஜக கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜெகதீப் தன்கர்

எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக மார்க்கெட் ஆல்வா போட்டியிடுகிறார்


Next Story

மேலும் செய்திகள்