"எதிர்க்கட்சிகளே.. உங்க தலைவிதி இதான்" - இந்தியா கூட்டணியை தீவிரவாத அமைப்புடன் ஒப்பிட்ட பிரதமர்

x

'இந்தியா' கூட்டணி - பிரதமர் காட்டம், இந்தியா என்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் குறித்து பிரதமர் மோடி கடும் தாக்கு, "பெயரில் இந்தியாவை சேர்ப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது", டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு, கிழக்கு இந்திய கம்பெனி பெயரில் கூட இந்தியா உள்ளது - பிரதமர் மோடி


Next Story

மேலும் செய்திகள்