"ஊர்வசி ரவுதேலாவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி" - மாஸ்டர் ஜானி
தெலுங்கு பட இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்துல சன்னி தியோல் நடிப்புல இந்தில வெளியானது ஜாட் படம்...இதுல நம்ம ஊர்வசி ரவுதேலாவோட டச் கியா சாங் ட்ரெண்டாச்சு...இந்த பாட்டுல இணைஞ்சு பணியாற்றுனது மகிழ்ச்சிய தந்ததா டேன்ஸ் மாஸ்டர் ஜானி சோஷியல் மீடியால பதிவிட்ருக்காரு..அது பயங்கர வைரலாகிட்டு இருக்கு..
Next Story
