வாணி ஜெயராம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி முதல்வர் ஸ்டாலின் உருக்கமான இரங்கல்

x

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி

நுங்கம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாணி ஜெயராம் உடலுக்கு முதல்வர் அஞ்சலி

மதியம் 2 மணியளவில் வாணி ஜெயராமின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது

சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் வாணி ஜெயராம் உடல் தகனம் செய்யப்பட உள்ளது


Next Story

மேலும் செய்திகள்