காவல்நிலையத்தில் விளையாட்டு பொருட்கள், புத்தகங்கள் -குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை

x

காவல்நிலையத்தில் விளையாட்டு பொருட்கள், புத்தகங்கள் -குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை

ஒடிசாவில் குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக 16 சைல்டு ஃப்ரண்ட்லி காவல்நிலையம் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டு புகாரில் வரும் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை குறைக்கவும், அச்சத்தை போக்கும் விதமாக சைல்டு ஃப்ரண்ட்லி காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்காக காவல் நிலையங்களில் விளையாட்டு பொருட்கள், அனிமேஷன் புத்தகங்கள், தாய் பாலூட்டும் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்