கழுத்தில் சிக்கிய பிளாஸ்டிக் எமன்!.. உயிருக்கு போராடிய கடல் சிங்கம் - நெஞ்சை பதற வைக்கும் செய்தி

x

அர்ஜென்டினாவின் கடலோர நகரமான அகுவாஸ் வெர்டெஸில் கழுத்தில் பிளாஸ்டிக் பட்டை சுற்றியபடி பலத்த காயத்துடன் கடல் சிங்கம் ஒன்று மீட்கப்பட்டது. இந்நிலையில், உயிரியலாளர்கள் கடல் சிங்கத்திற்கு சிகிச்சை அளித்து அதன் கழுத்தில் இருந்த பிளாஸ்டிக் பட்டையை அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்