கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு..வானுயரத்திற்கு சீறிப்பாய்ந்த தண்ணீர்

x

குடிநீர் குழாய் உடைந்து வானுயரத்திற்கு சீறிப்பாய்ந்த தண்ணீர்.

நாமக்கல் மாவட்டம் வெப்படையில் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு.

சீறிப்பாய்ந்த தண்ணீர் சாலையோரம் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு.

பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் சென்றதாக மக்கள் குற்றச்சாட்டு.


Next Story

மேலும் செய்திகள்