தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகளை முழுவதுமாக பிங்க் நிறத்தில் மாற்றி கேலி கிண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது, தமிழக அரசு.