ஐபிஎல் டிக்கெட் வழங்கவில்லை எனக்கூறி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் .சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் உடன் போலீசார் பேச்சுவார்த்தை.டிக்கெட் பெற சேப்பாக்கத்தில் தங்களுக்கு பிரத்யேக கவுன்ட்டர் அமைக்க கோரிக்கை