இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்... புதிய லுக்கில் ரசிகர்களை கவரும் மகேஷ் பாபு

x

தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ்பாபுவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திரிவிக்ரம் இயக்கத்தில் குண்டூர் காரம் படத்தில் நடித்து வரும் மகேஷ்பாபு, அடுத்ததாக ராஜமவுலியுடன் இணைய உள்ளார். இந்த சூழலில் புதிய லுக்கில் தான் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மகேஷ் பாபு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இவை


Next Story

மேலும் செய்திகள்