கழுத்தில் தொங்கிய சந்தானம் போட்டோ... மேடையிலேயே 'தண்ணி' அடித்த கூல் சுரேஷ் - DD Returns திரைப்பட விழாவில் அலப்பறை

x

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் சந்தானம், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய கூல் சுரேஷ், டிடி என்றால் ட்ரின்க் அண்ட் ட்ரைவ் எனவும், இந்த படத்தில் மது அருந்தும் காட்சிகள் இருப்பதாகவும் கலகலப்பாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்