PFI தடை எதிரொலி - கேரள மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தடை உத்தரவு எதிரொலியாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரள டிஜிபி உத்தரவை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்க கேரள மாநில போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com