பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு! கோவையில் மேலும் பரபரப்பு

x
  • கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாஜக நிர்வாகிகள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.
  • கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் சரவணன் ஆகியோர் வீடுகளின் மீது தாக்குதல்.
  • கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாஜக நிர்வாகிகள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.
  • கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் சரவணன் ஆகியோர் வீடுகளின் மீது தாக்குதல்.
  • வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இரண்டு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைத்த மர்ம கும்பல்.
  • பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து பொள்ளாச்சி மேற்கு காவல்நிலைய போலீசார் விசாரணை .
  • சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு.

Next Story

மேலும் செய்திகள்