இத்தாலியில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல் ,டீசல் விலை

x

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் மின்சார கட்டணம், எரிபொருள், எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இத்தாலியில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் எரிசக்தி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன. அந்த வகையில்


Next Story

மேலும் செய்திகள்