பயந்து பயந்து பெருங்களத்தூரை நெருங்கிய வாகனங்கள்...தீபாவளி முடிந்து திரும்பிய மக்கள் மகிழ்ச்சி

x

பயந்து பயந்து பெருங்களத்தூரை நெருங்கிய வாகனங்கள்...தீபாவளி முடிந்து சென்னை திரும்பிய மக்கள் மகிழ்ச்சி

பெருங்களத்தூர்-பீர்க்கன்காரணை-காமராஜர் சாலை இணைப்பு மேம்பாலம். ரூ.234 கோடி செலவில் 2019ம் ஆண்டு தொடங்கிய பணிகள். பணிகள் முழுமை பெற்றால் மட்டுமே போக்குவரத்து நெரிசல் தீரும். பாலத்தின் ஒரு பகுதி திறப்பு - நெரிசல் இன்றி பயணிக்கும் மக்கள். தீபாவளி முடிந்து சென்னை திரும்பிய மக்கள் மகிழ்ச்சி


Next Story

மேலும் செய்திகள்