வரலாறு காணாத கனமழை... இடிந்து தொங்கும் வீடுகள்..

x
  • பெருவின் வடக்கு பகுதியில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து சேதமானதுடன், வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
  • டும்பெஸ், பியூரா, லம்பெயக் ஆகிய பகுதிகள் மிகுந்த சேதங்களை சந்தித்துள்ளன.
  • அடுத்த சில வாரங்களுக்கு வட கடலோரப் பகுதிகளில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்