• பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள சோசிகா நகரில் யாகூ சூறாவளியால் கனமழை கொட்டித் தீர்த்தது.
• இதனால் அப்பகுதியில் உள்ள ரிமாக் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், 3 மாடி குடியிருப்பு ஒன்று ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.