தனிநபர் டிஜிட்டல் தகவல்களை - வெளிநாடுகளில் சேமிக்க அனுமதி - டேட்டாக்களை மிஸ்யூஸ் பண்ணா அவ்ளோதான்
டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்பு வரைவு மசோதா 2022ஐ மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.
டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா
மத்திய அரசு வெளியிட்ட வரைவு மசோதா ௨௦௨௨
டிச. 17 வரை பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்
தனிநபர் தகவல்களை வெளிநாடுகளில் சேமிக்க அனுமதி/
Next Story