சேலம் ரயில்வே நிர்வாகத்தையே ஆடிப்போக வைத்த ஆசாமி....

x

சேலம் ரயில்வேயில், முறைகேடாக ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளை, அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் அருகேயுள்ள அனுப்பர்பாளையம் பகுதியில், கணினி மையத்தில், முறைகேடாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு விற்பனையில் ஈடுபட்ட கணினி மையத்தின் உரிமையாளர் சுரேஷை கைது செய்தனர். அவரிடமிருந்து பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான முன்பதிவு டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்