6 அடி நீள நல்லபாம்பை அசால்ட்டாக பிடித்த வீரர்

x

ஊரப்பாக்கம் அருகே மழைநீர் சேகரிப்பு தொட்டியில் படுத்திருந்த 6 அடி நீள நல்லபாம்பினை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக அப்புறப்படுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் காரணை புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவரது வீட்டின் மழைநீர் சேகரிப்பு தொட்டியில், 6 அடி நீள நல்லப்பாம்பு பதுங்கியிருந்துள்ளது. இதுகுறித்து பாலாஜி அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், நல்லப்பாம்பினை மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்