"சாலையை தோண்டி நாசமாக்கி வச்சுருக்கீங்க" வீடியோவில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய நபர் சமூக ஆர்வலர்

x

"குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகள்"

"போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் சாலை"

"பாதசாரிகள், நடைபாதை வியாபாரிகள் பாதிப்பு"

"சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்"

"அமைச்சர், ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

"சேதமான சாலையை சீரமைத்து தர வேண்டும்"

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள சாலையால், பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.

இரண்டரை ஆண்டுகளாகியும் செப்பனிப்படாத அவலநிலை குறித்து திக்குறிச்சி சமூக ஆர்வலர்.


Next Story

மேலும் செய்திகள்