கொட்டும் மழையிலும்..பைடனை பார்க்க குவிந்த கூட்டம்

x
  • அரசு முறை பயணமாக அயர்லாந்து சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அங்குள்ள கார்லிங்ஃபோர்ட் கோட்டையை சுற்றிப்பார்த்தார்.
  • அயர்லாந்து வெளியுறவு அமைச்சர் மைக்கேல் மார்ட்டினுடன் ஜோ பிடன் கார்லிங்ஃபோர்ட் கோட்டைக்கு விஜயம் செய்தார்.
  • அப்போது அவரை கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடிநின்று அயர்லாந்து மக்கள் வரவேற்பு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்