"உங்கள மக்கள் நம்புறாங்க...துரோகம் செய்யாதீங்க" - நடிகர்கள் விளம்பரத்தில் நடிப்பது பற்றி பேரரசு விமர்சனம்

x

நடிகர் ,நடிகைகள் விளம்பரங்களில் நடிக்கும்போது பொறுப்புடன் இருக்க வேண்டும் என இயக்குநர் பேரரசு கூறியுள்ளார். ராகுல் அசோக் இயக்கத்தில், மறைந்த நடிகர் மயில்சாமி நடித்துள்ள "விளம்பரம்" என்ற குறும்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்