கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லிஃப்டில் சிக்கிக்கொண்ட மக்கள் - பரபரப்பு காட்சிகள்

x

கரூர் ஆட்சியர் அலுவலக லிஃப்டில் ஏற்பட்ட பழுதால், 10க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியுள்ளனர்..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக விஐபி லிஃப்ட் பழுது ஏற்பட்டதால் பரபரப்பு.

நான்கு தலங்கள் கொண்ட மின் தூக்கி பழுது ஏற்பட்டு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் 10 பேர் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளனர்.

தரைத்தளத்தில் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்