App-களால் ஆப்புகளைத் தேடும் மக்கள் - "ஆபாசமாக திட்டத் தெரியுமா? மிரட்டத் தெரியுமா"- இன்டர்வியூ வைத்து இளைஞர்கள் தேர்வு-விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

x

உயிருக்கு உலை வைக்கும் லோன் ஆப் மோசடி

கைதானவர்களிடம் நடந்த கிடுக்கிப் பிடி விசாரணை

பீகாரில் பதுங்கி இருக்கும் மோசடி கும்பல் தலைவன்

விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

50 பேரை வேலைக்கு அமர்த்தி நூதன மோசடி"ஆபாசமாக திட்டத் தெரியுமா? மிரட்டத் தெரியுமா"

இன்டர்வியூ வைத்து இளைஞர்கள் தேர்வு

வாட்ஸப் காலில் மட்டுமே கடனாளிகளிடம் பேச்சு

50 ஆப்கள் - உட்கார்ந்த இடத்தில் இருந்தே பண வசூல்


Next Story

மேலும் செய்திகள்