PS -2 படத்தில் Climax வரும் போது அலறி அடித்து ஓடிய மக்கள் - கடலூரில் பரபரப்பு

x
  • கடலூர் பாரதி சாலையில் உள்ள திரையரங்கில் திடீர் தீ விபத்து
  • பொன்னியின் செல்வன் படம் ஓடிக்கொண்டிருந்த போது, ஆப்ரேட்டர் அறையிலிருந்து வெளியேறிய புகை
  • திரையரங்குக்குள் புகை பரவியதால், அலறியடித்து ஓட்டம் பிடித்த பார்வையாளர்கள்
  • ஆப்ரேட்டர் அறையில் இருந்த ஏ.சி. முழுவதுமாக எரிந்து சேதம்

Next Story

மேலும் செய்திகள்