சாலையில் குதித்த மக்கள்... 4 கி.மீ வரை வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

x

காரைக்காலில் சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்

மறியல் போராட்டத்தால் காரைக்கால்- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

காரைக்கால்- கும்பகோணம் சாலையில் 4 கி.மீ தூரம் வரை காத்திருக்கும் வாகனங்கள்

நன்னிலம் வட்டாட்சியரின் பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுத்து தொடரும் சாலைமறியல்

கைது செய்ய முயன்ற போலீசாருடன் போராட்டக்காரர்கள் கடும் வாக்குவாதம்


Next Story

மேலும் செய்திகள்