மூதாட்டியிடம் ஆர்வத்துடன் கதை கேட்ட பென்குயின்...!

x

மூதாட்டி பேசுவதை ஆர்வத்துடன் பென்குயின் ஒன்று கூர்ந்து கவனிக்கும் வீடியோ இணையவாசிகளை ஆச்சரியம் கொள்ளச் செய்துள்ளது... வாகன நிறுத்துமிடத்தில் மூதாட்டி ஒருவரை நோக்கித் தத்தித் தத்தி நடந்து வந்த பென்குயின் ஒன்று, அவர் முன்பு நின்று மூதாட்டியை ஆர்வத்துடன் உற்று நோக்கியது... மெல்ல மெல்ல அந்த மூதாட்டியும் பேச்சுக் கொடுக்க குழந்தையைப் போல் பென்குவின் கூர்ந்து கவனித்த வீடியோ தான் இணையவாசிகளை தற்போது வெகுவாகக் கவர்ந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்