"இப்பவும் சொல்றேன் நீ வைச்சனா நான் உடைப்பேன்.." பேனா நினைவுச் சின்னம் - சீமான் பரபரப்பு பேச்சு

x

தேசிய கடல்சார் தினத்தையொட்டி இந்திய கடலோடிகள் நல அமைப்பு சார்பில், சென்னை துறைமுகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சீமான், கடலில் பேனா நினைவுச் சின்னம் வைத்தால் கண்டிப்பாக உடைப்பேன் என்றும், வடிவேலு கிணற்றை காணவில்லை என்பது போல மெரினாவில் சமாதியை காலி செய்து விடுவேன் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்