#Breaking : பேனா நினைவு சின்னம் விவகாரம் - 'தமிழக அரசு திடீர் மனு...!'

x

"அனைத்து ஒப்புதல்களும் பெற்ற பிறகே கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும், தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு பொதுப்பணி துறை பதில் மனு, மெரினா கடற்கரையில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு


Next Story

மேலும் செய்திகள்