உயிருக்கு போராடும் பீலே.. இப்போது எப்படி உள்ளார்? | Pelé

x

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல்நிலை முன்னேறி வருவதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். கடந்த ஆண்டு புற்றுநோய்க் கட்டியை அகற்றிய பீலே, திடீர் உடல்நலக்குறைவால் தற்போது சாவோ பவ்லோ நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், சுவாச தொற்றில் இருந்து பீலே நலமாகி வருவதாகவும், ஆனால் பீலேவை தற்போது டிஸ்சார்ஜ் செய்ய இயலாது என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்