"சபாஷ்".. "இதுக்கு தைரியம் தேவை.." "முதல்வர் ஸ்டாலின் ஒருபடி மேலே.." - பி.சி.ஸ்ரீராம் புகழாரம்

x

"சபாஷ்".. "இதுக்கு தைரியம் தேவை.." "முதல்வர் ஸ்டாலின் ஒருபடி மேலே.." - பி.சி.ஸ்ரீராம் புகழாரம்

மனதில் இருக்கும் உண்மையை பொதுவெளியில் பேசி முதலமைச்சர் ஸ்டாலின் நிமிர்ந்து நிற்பதாக ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்

புகழ்ந்துள்ளார். மனதில் உள்ளதை பேச தைரியம் தேவைப்படும் சூழலில், ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று அனைவரிடமும் உண்மையை

பேசி வலிமையை காட்டியுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். திமுகவினரின் பேச்சு சில நேரங்களில் தூங்கவிடாமல் செய்வதாக

முதலமைச்சர் பேசியிருந்த நிலையில், பி.சி. ஸ்ரீராமின் பதிவு கவனம் ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்