"அவர் கேட்குறதை கொடுத்துடுங்க.."லஞ்சம் கேட்ட மருத்துவமனை ஊழியர்.. தீயாய் பரவும் ஆடியோ | Bribery

x
  • பழவேற்காட்டில் ஓய்வு பெற்ற மருத்துவருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
  • இந்நிலையில் மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்டும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்