• பழனியில் களை கட்டும் பங்குனி உத்திர திருவிழா.. • மாலை 4.45 மணிக்கு தோரோட்டம் நடைபெறவுள்ளது • அதிகாலை முதலே பழனியில் குவிந்து வரும் மக்கள்... • காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் • தோரோட்டத்தையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்