"இதுதான் ஸ்கூல் வேனா?.. அநியாயமா இப்படி பண்ணீட்டீங்களே" -அழுதுகொண்டே குழந்தைகளை தூக்கி ஓடிய தந்தைகள்

x

பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 8 பள்ளி குழந்தைகள் காயம்- ஆறு பள்ளி குழந்தைகள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் படுகாயம் அடைந்த இரு குழந்தைகள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்- பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


Next Story

மேலும் செய்திகள்