ஏ.ஆர். ரஹ்மானின் தங்கை இசையில் தேசபக்தி பாடல்

x

குடியரசு தினத்தை முன்னிட்டு ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கையும், இசையமைப்பாளருமான இஷ்ரத் காதரி புதிய ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். பாரதியார் எழுதிய எந்தையும் தாயும் வந்தேமாதரம் என்ற தேசபக்தி பாடலுக்கு இசையமைத்து தானே பாடியுள்ள இஷ்ரத் காதரி, இதன் முதல் பிரதியை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார். பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த பாடலை மாதேஷ் இயக்கியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்