"படத்திலும் எனக்கு துணை இல்லை.. வாழ்க்கையிலும் துணை இல்லை" - உருக்கமா பேசிய சிம்பு

x
  • சென்னை நேரு கலையரங்கத்தில் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர்கள் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பத்து தல.
  • இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.
  • இதில் படத்தில் பங்காற்றிய கலைஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்வில், நடிகர் சிலம்பரசன் "என் ரசிகர்களை தலை குனியவிட மாட்டேன்" என நெகிழ்ச்சியாக பேசினார்

Next Story

மேலும் செய்திகள்