'பத்து தல' படத்தின் அப்டேட் - படக்குழு அறிவிப்பு

x
  • சிலம்பரசனின் பத்து தல படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. கன்னடத்தில் வெளியான மஃப்டி திரைபடத்தை பத்து தல என்ற தலைப்பில் ஜில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார்.
  • இதில் ஏ.ஜி.ஆர் என்ற கதாபாத்திரத்தில் மணல் மாஃபியாவாக சிலம்பரசன் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வரும் 30ஆம் தேதி படம் ரிலீசாகும் நிலையில், படத்தின் டீசர் நாளை மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்