'பத்து தல' முதல் பாடல்.. 'நம்ம சத்தம்' தேதி அறிவிச்சாச்சு மக்களே!!

x

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 'பத்து தல' படத்தின் பாடல் வரும் 3ஆம் தேதி வெளியாகிறது. சிலம்பரசன், கவுதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படம், மார்ச் 30ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், சிலம்பரசன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ள நம்ம சத்தம் பாடலை படக்குழு வெளியிடுகிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்