நாளை 'பதான் நாள்' - ரூ.110க்கு டிக்கெட் விற்பனை- டிக்கெட் சலுகையை அறிவித்த 'பதான்' படக்குழு

x
  • ஷாருக்கானின் பதான் திரைப்படத்தின் டிக்கெட் நாளை ஒரே விலையாக 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
  • கடந்த மாதம் வெளியான ஷாருக்கானின் பதான் படம், இந்தியாவில் மட்டும் 500 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  • இந்த நிலையில், பதான் படத்தை வியாபாரத்தை அதிகரிக்கும் முயற்சியாக, நாடு முழுவதும் நாளை பி.வி.ஆர்., ஐநாக்ஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் தலா 110 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்வதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்