பசும்பொன் தேவரின் நினைவிட வளாகம்... செருப்பு அணிந்தபடி சென்ற ஈ.பி.எஸ் தரப்பினர் - பரபரப்பு

x

பசும்பொன் தேவரின் நினைவிட வளாகம்... செருப்பு அணிந்தபடி சென்ற ஈ.பி.எஸ் தரப்பினர் - பரபரப்பு

பசும்பொன்னில் தேவரின் நினைவிட வளாகம் வரை ஈபிஎஸ் தரப்பினர் காலில் செருப்பு அணிந்துபடி வந்ததாக கூறி சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவிற்கு வருகை தந்த ஈபிஎஸ் தரப்பினர், செருப்புடன் தேவரின் நினைவிட வளாகம் வரை வந்ததாக கூறி அங்கு அஞ்சலி செலுத்த காத்திருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்