பெண்களுடன் ஆபாச புகைப்படம்.. இணையத்தில் பாதிரியாரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

x
  • பிலாங்காலை தேவாலயத்தில் பணியாற்றி வந்த பாதிரியார் பெனடிக் அண்ட், பல பெண்களோடு ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், வீடியோ கால்கள், புகைப்படங்கள், whatsapp சாட்கள் என ஏராளமானவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
  • இந்த நிலையில், பாதிரியார் பெனடிக் அன்டோவின் சமூக வலைதள பக்கத்தில் நெட்டிசன்கள் புகுந்து, கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.
  • அது மட்டுமல்லாமல், ஆபாச வீடியோ லிங்க் கேட்டு, பெனடிக் அன்டோவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்