ஆசையை தூண்டிய ஆன்லைன் ரம்மி - கடைசியில் ரூ.70 ஆயிரம் லாஸ் - விரக்தியில் பெண் விபரீத முடிவு

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்