தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி

x

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும் மக்கள்.

விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் கட்டணம் பல மடங்கு உயர்வு

சென்னை - டெல்லி விமான கட்டணம் ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்வு.

சென்னை - பெங்களூர் விமான கட்டணம் ரூ.3,500-ல் இருந்து அதிகபட்சமாக ரூ.6,000 வரை உயர்வு

விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்தாலும் ஆர்வத்துடன் சொந்த ஊருக்கு மக்கள் பயணம்


Next Story

மேலும் செய்திகள்